இதுவே முதல் முறை | இறந்த பின்னும் 14 மணி நேரம் போராடி வென்ற கருணாநிதி- வீடியோ

2018-08-08 1

கருணாநிதியின் மறைவையொட்டி இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு
முறை துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. முதல்வர் பதவியில் இல்லாத ஒருவருக்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அரசு துக்கம் அனுஷ்டிப்பது இதுவே முதல்முறையாம்.

This is the first time the government is mourning in all the states of the country for the person who is not in power and that is none other than DMK supremo Karunanidhi.

----------------
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழுடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரது உடலை அண்ணாவை அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே அடக்கம் செய்ய உத்தரவை பிறப்பித்தது. இதனால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர், கலைஞருக்கு இட ஒதுக்கீடு கிடைத்து விட்டது.

DMK supremo Karunanidhi, the tall leader who fought all his life has won 14 hours after his de@th.

Videos similaires